Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க் நகர மேயர் ஸொஹ்ரான் மம்டானியால் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த குறிப்பு வைரலாகியுள்ளது.
நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட நகைச்சுவையாளரான ஷெனக்குடனான உரையாடலின்போது, தான் எவ்வாறு நல்ல இலங்கை இளைஞராக இருப்பதென தனது அம்மா அறிய விரும்புகின்றாரென மம்டானியிடம் ஷெனக் வினவும்போது முன்னர் ஒரு பக்கம் சென்று பின்னர் மறுபக்கம் திரும்பும் முரளிதரனின் டூஸ்ராவை சுட்டிக்காட்டி ஒருபோதும் முதலில் உங்களது நகர்வை வெளிக்காட்டக்கூடாதென மம்டானி கூறியுள்ளார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago