Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகங்களான றியல் மட்ரிட் அல்லது பார்சிலோனாவில் இணையத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லிவர்பூலின் கைகளிலேயே தனது எதிர்காலம் இருப்பதாக சாலா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூலில் நீண்ட கால ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்த சாலா, 2018ஆம் ஆண்டு புதியதொரு நீண்ட கால ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.
16 minute ago
23 minute ago
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
24 minute ago
40 minute ago