Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 24 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து உபாதை காரணமாக இலங்கையின் வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர் மிலான் ரத்னாயக்க விலகியுள்ளார்.
ரத்னாயக்கவின் பிரதியீடாக விஷ்வ பெர்ணாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைக் குழாமில் டுனித் வெல்லலாகேயும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
46 minute ago
54 minute ago