A.P.Mathan / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலகுவாக வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது. இதன் படி இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது. கடந்த உலக 20-20 தொடரின் இறுதிப் போட்டியில் சந்தித்த அணிகள் இம்முறை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன. 9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026