A.P.Mathan / 2014 மே 07 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நுவான் குலசேகர ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களையும், அஷான் பிரியரஞ்சன் 31 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக ரிம் முட்டாக் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 21 minute ago
38 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
52 minute ago
2 hours ago