A.P.Mathan / 2014 மே 28 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தெரிவுப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. மழை காரணமாக நேற்று நடைபெறவிருந்த கிங்ஸ் 11 பஞ்சாப் அணி மற்றும் கொல்கொத்தா அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.அதன் படி மாலை நான்கு மணிக்கு கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதனத்தில் நடைபெறவுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .