A.P.Mathan / 2014 ஜூலை 29 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இந்தியா அணி தடுமாறி வருகின்றது. தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் இந்தியா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 323 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. டோனி ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், அஜின்கையா ரெஹானே 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டேர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மூயேன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .