A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிரபல கால்பந்தாட்ட கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவராக உலகின் பிரபல வீரர்களில் ஒருவரானா வெய்ன் ரூனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பயிற்றுவிப்பாளரான லூயிஸ் வன் கால், ரூனியை தலைவராக நியமித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ரூனி அல்லது நெதர்லாந்தை சேர்ந்த வன் பேர்சி ஆகியோரில் ஒருவருக்கே தலைவர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .