A.P.Mathan / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண தொடர் ஆரம்பிப்பதற்கு சரியாக 5 மாதங்கள் உள்ள நிலையில் உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புகள் உள்ள அணிகளை இந்திய ஊடகம் ஒன்று தரப்படுத்தியுள்ளது. அதன் படி நடப்பு உலக சம்பியனும், தரப்படுத்தல்களில் முதன்மை அணியாகவும் திகழும் இந்திய ஆணிக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இளைய அணியாகவும் களத்தடுப்பு சிறப்பாக இருக்கும் அணியாகவும் இந்திய அணி வர்ணிக்கப்பட்டுள்ளது. 13 minute ago
41 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
48 minute ago
49 minute ago