2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பெக்கமும் புதல்வரும் கார் விபத்தில் சிக்கினர்

Kogilavani   / 2014 நவம்பர் 30 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, ஹெர்ட்போர்ட்சைட்டில் இடம்பெற்ற கார் விபத்தில், இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவரான டேவிட் பெக்காமும் அவரின் புதல்வரும்; தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

ஆர்சனல் கால்;பந்தாட்ட போட்டியை தொடர்ந்து, பெக்காம் தனது புதல்வரை அழைத்து செல்லும் வேளையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பெக்காமின் அவ்டி கார் இன்னும் ஒரு வாகனுத்துடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து பெரியளவில் ஏற்ப்பட்டுள்ள போதும் காரின் வாயுப்பைகள் சரியாக செயற்பட்டமையினால் டேவிட் பெக்காம் மற்றும் அவரின் மூத்த புதல்வர் ப்ரூக்ளின் பெக்காம் ஆகியோர் எந்த வித காயமும் இன்றி தப்பித்துள்ளனர்.

ப்ரூக்ளின் பெக்கம் குறுகிய கால ஒப்பந்தத்தில் பிரீமியர் லீக்  தொடருக்கான ஆர்சனல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

15 வயதான ப்ரூக்ளின் 16 வயதுக்குட்ப்பட்ட ஆர்சனல் அணிக்காக ஏற்க்கனவே விளையாடி வருகின்றார். இவரின் இளைய சகோதரர்களும் ஆர்சனல் அணிக்ககவே விளையாடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .