A.P.Mathan / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. நான்காவது நாளிலேயே போட்டியின் முடிவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .