George / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியில் இருந்து இந்த தொடரில் உபாதை காரணமாக 4 வீரர்கள் விலகியுள்ளனர். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கப்படாத உமர் குல், இஷான் ஆதிலுக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதற் போட்டிக்கு முன்னரான பயிற்சிகளில் ஈடுப்பட்ட வேளையில் ஆதிலுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இரண்டாவது போட்டிக்கிடையில் குணமடைவார் என எதிர் பார்க்கப்பட்ட போதும் அவரின் உபாதை குணமடையாத நிலையில் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .