2025 மே 16, வெள்ளிக்கிழமை

245 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா

Mayu   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,
செஞ்சூரியனில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டில் நேற்றைய இரண்டாம் நாள்
ஆரம்பத்தில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை இந்தியா பெற்றது.

துடுப்பாட்டத்தில், லோகேஷ் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர்
24, யஷஸ்வி ஜைஸ்வால் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ககிஸோ றபாடா 5,
நன்ட்ரே பேர்கர் 3, மார்கோ ஜன்சன் மற்றும் ஜெரால்ட் கொயட்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு
விக்கெட்டை வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .