2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

3ஆவது டெஸ்டில் டு பிளெஸி இல்லை

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவர் பப் டு பிளெஸி, பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தவறவிடுகின்றார்.

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாக ஒரு டெஸ்ட் தடையையும் அப்போட்டிக்குரிய ஊதியத்தின் 20 சதவீதத்தை தண்டமாகப் பெற்றதைத் தொடர்ந்தே மூன்றாவது டெஸ்டை பப் டு பிளெஸி தவறவிடுகிறார்.

அந்தவகையில், டு பிளெஸி இல்லாத நிலையில் அணியில் அவரை புதுமுகவீரர் ஸுபைர் ஹம்ஸா பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, டீன் எல்கர் அணிக்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .