2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

களுதாவளையில் கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுதாவளை கொம்புச் சந்தி வீதியில் அமைந்துள்ள வெற்றுக் காணியில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

காணியைச் சுத்தம் செய்யும் முகமாக மண்ணை வெட்டிய  போது, பொலித்தின் பையினால் சுற்றியவாறு கைக்குண்டு வெளிவந்ததாகவும், இதனையடுத்து கிராம சேவையாளர் ஊடாகப் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் காணி உரிமையாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .