2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஜோசப் பரராஜசிங்கத்தின்; நினைவுதினம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்; 11ஆம் வருட  நினைவுதினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில்; நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வின்போது, மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.  

நினைவுப் பேருரையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்த்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .