2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மட்டு. சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
 
நத்தார் பண்டிகையையொட்டி பொதுமன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து 03 கைதிகள் இன்று  (25)  விடுதலை செய்யப்பட்டனர்.
 
சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுவந்த 03 பேரே விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்புச் சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .