2021 ஜூலை 29, வியாழக்கிழமை

காலநிலை மாற்றம் காரணமாக கடலுக்கு செல்ல தடை

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து வாழைச்சேனையில் ஆழ்கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவழி இருப்பதாகவும் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பள்ளிவாயல்களில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆழ் கடலுக்குச் சென்ற படகுகளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று  வாழைச்சேனை துறைமுகத்தில் உள்ள கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .