2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கல்குடா கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி இன்று மாலை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வீரவர்த்தன, வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் கிரிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விளையாட்டு நிகழ்ச்சியில் கோறளைப்பற்று வாழைச்சேனை கல்விக் கோட்டம், ஏறாவூர் மற்றும் வாகரைக் கல்விக் கோட்டத்திற்றுரிய ஆசிரிய, ஆசிரியர்கள் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .