2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாளை சத்தியபிரமாணம்

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாளை வெள்ளிக்கிழமை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்யவுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், இறக்காமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை ஆகிய 4 பிரதேச சபைகளின் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன் கிழக்கு மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் பல சபைகளில் உறுப்பினர்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .