2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஜப்பானிய மக்களுக்காக களுதாவளையில் விசேட பூசை

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட  சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு ஆசி வேண்டி களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சியம்பிலாப்பிற்றியவின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுவின் நெறிப்படுத்தலில் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபூபக்கர் தலைமையில் குறித்த பூசை நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த பூசையில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .