2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

களுமுந்தன்வெளிக்கு இரு மாதங்களுக்குள் மின்சாரம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

களுமுந்தன்வெளி கிராமத்தில் காணப்படும் மின்சாரப் பிரச்சினை  இன்னும் இரண்டு மாதங்களில் தீர்ந்து விடுமென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

இக்கிராமத்தில் காணப்படும் மின்சார வசதியின்மை குறித்தும் மின்சார வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பிலும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .