2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பிரியாவிடை நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

ஓய்வு பெற்றுச்சென்ற கிழக்கு மாகாண சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலகவுக்கான பிரியாவிடை வைபம் இன்று மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு மாவட்ட பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,  உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .