2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வாகரை வட்டவான் மாதிரி பழக்கிராம வேலைகள் ஆரம்பம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவானில்  மாதிரி பழக்கிராமம் அமைக்கும் செயற்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 5மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

குறித்த பழக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆரம்ப வேலைகளை கிழக்கு மாகாண முதல்வர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .