2025 ஜூலை 10, வியாழக்கிழமை

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் காத்தான்குடியில் 177 மாணவர்கள் சித்தி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பர்Pட்சையில் காத்தான்குடி கல்வி கோட்டத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகூடிய புள்ளியான 190 புள்ளிகளையும் காத்தான்குடி மீராபாலிகா மஹா வித்தியாலய மாணவியே பெற்றுள்ளார்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருப்பது இம்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .