2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பொது இடங்களில் குப்பை கொட்டிய 60பேர் மட்டக்களப்பில் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய 60 பேர் மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில்  பொலிஸாரினால் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய் தண்டப்பணமாக விதிக்க நீதிபதி வி.இராமகமலன் தீர்ப்பளித்தார்.

நேற்று முன்தினம் மாத்திரமே இத்தொகை குப்பைகொட்டுனர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .