2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அசாதாரண சூழ்நிலையினால் தமிழ்ச் சமூகத்துக்கு பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ்ச் சமூகமே பெரிதும் பாதிக்கப்பட்டதாக சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளைத் தலைவர் மு.விமலநாதன் தெரிவித்தார்

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாணி விழாவில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அது கல்வியினாலேயே முன்னேறமுடியும். கல்வி இல்லாவிட்டால் எம்மால் எதையும் சாதிக்கமுடியாது. அதற்காக அனைத்து மாணவர்களும் கல்வியில் முன்னேற வேண்டும் அதற்காக அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும்' என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .