Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அதிபர் சேவை பிரச்சினைகளுக்கான தீர்வு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினால், எதிர்வரம் 21ஆம் திதகி புதன்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால், எதிர்வரும் 21ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago