2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அரச உத்தியோகத்தர்களுக்கு நாளை முதல் பஸ் சேவை

Princiya Dixci   / 2021 ஜூன் 27 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்டங்களிலுள்ள அரச அலுவலகங்களில்  கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சேவைகள், நாளை (28) முதல் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இச்சேவை, மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து காலை 05.40 இற்குப் புறப்பட்டு, திருகோணமலையைச் சென்றடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி சாலையிலிருந்தும் காலை 6 மணிக்கு திருகோணமலைக்கான பஸ் சேவை இடம்பெறுமென சாலை முகாமையாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X