2025 மே 15, வியாழக்கிழமை

இணைத் தலைவர்கள் நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக் 

மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு, புதிய இணைத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாழைச்சேனை அமைப்பாளர் மீரா சாஹிம் ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழு, போரதீவுப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழு ஆகியவற்றின் இணைத் தலைவராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போரதீவுப்பற்று அமைப்பாளர் தவஜானசூரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .