Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏறாவூர்க் கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04 மணிவரை ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இரத்ததானம் செய்ய விரும்புவோர்; இங்கு வந்து இரத்ததானம் செய்யலாம் எனவும் மேற்படி அமைப்பு தெரிவித்தது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago