2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உக்காத கழிவுகளையும் சேகரிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 29 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

இதுவரை காலமும் உக்கும் கழிவுகளை மாத்திரம்; சேகரித்துவந்த மண்முனை தென்னெருவில்பற்றுப் பிரதேச சபை, நாளை திங்கட்கிழமை முதல் உக்காத கழிவுகளையும்  சேகரிக்கவுள்ளதாக அப்பிரதேச சபை அறிவித்துள்ளது.

ஒந்தாச்சிமடம், மகிழூர், எருவில், களுதாவளை, களுவாஞ்சிக்குடி, களுதாவளை ஆகிய கிராமங்களிலிருந்து  உக்காத கழிவுகளும்  சேகரிக்கப்படவுள்ளன. எனவே பொதுமக்கள் உக்கும், உக்காத கழிவுகள் தனித்தனியாகப் பிரித்து பைகளில் இட்டு வைக்குமாறும் மேற்படி பிரதேச சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X