2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உணவகத்தில் திருட்டு; மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரி;வுக் உட்பட்ட காமாட்சிக் கிராமத்திலுள்ள சைவ உணவகம் ஒன்றில் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் 03 பேரை புதன்கிழமை (05) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி உணவகம்; உடைக்கப்பட்டு, 43 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் உணவக உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு 26, 33, 38 வயதுகளையும் இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X