Suganthini Ratnam / 2016 மே 05 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்ஹ பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.
ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்தின, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.


3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago