Gavitha / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்சக்திவேல்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
லங்கா ஐஓசி இன் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிட்டம் ராஜூ மற்றும் பிரதித் தலைவர் சுனில் குமாமர் நக்தாவானேக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (31) திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலத்தில் இடம்பெற்றது.
இதன்போது, லங்கா ஐஓசி இன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் துறைமுக விஸ்தரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தார் மூலப் பொருட்களை கிழக்கு மாகாணத்தில் பொதி செய்யும் நடவடிக்கை மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

58 minute ago
1 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
6 hours ago
8 hours ago