2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் நியமனம்

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண  சபை உருப்பினருமான எம்.எஸ்  சுபையிர் ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தினை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்  ஹிஸ்புல்லாஹ் தனது அமைச்சில் திங்கட்கிழமை (09) வைத்து கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X