Editorial / 2018 மே 07 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி, ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின ஊர்வலம், காத்தான்குயில் இன்று (07) நடைபெற்றது.
காத்தான்குடி, பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம், காத்தான்குடி பிரதான வீதி, ஊர்வீதி வழியாக காத்தான்குடிக் கடற்கரையைச் சென்றடைந்தது.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், நகர சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், எம்.மஹ்மி, ஏ.எல்.இல்மி அஹமட் லெவ்வை, காத்தான்குடி ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு, ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தனர்.
25 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
46 minute ago