2025 மே 15, வியாழக்கிழமை

கசிப்புத் தயாரிப்புக்கும் பொருட்களுடன் ஒருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில், கோடா, கசிப்புத் தயாரிப்புக்கான உபகரணங்களுடன், ஒருவர், இன்று (30) காலை கைதுசெய்யப்பட்டார்.

மதுவரித் திணைக்கள மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, இவர் கைதுசெய்யப்பட்டாரென, மதுவரித் திணைக்கள மாவட்டப் பொறுப்பதிகாரி ரி.தயாலேஸ்வர குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கொக்கொட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நெல்லிக்காடு பிரதேசத்திலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்ட போதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து 160 லீற்றர் கோடா, கசிப்புத் தயாரிக்கும் அடுப்பு உட்பட இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .