Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை, காந்திபுரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தலா 9,000 ரூபாய் படி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.றியாழ் இன்று செவ்வாய்க்கிழமை தண்டம் விதித்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (21) இரவு கைதுசெய்யப்பட்ட இம்மூவரிடமிருந்து சுமார் 63 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
30 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago