2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கடன் உதவி

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, மண்டூர் கமநல சேவைகள் பிரிவைச் சேர்ந்த 80 விவசாயிகளுக்கு கடன் உதவி நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
 
மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தின் கமநல வங்கியால் 40 இலட்சம் ரூபாய் நிதி, விவசாயக் கடன் உதவியாக வழங்கப்பட்டது.  இந்நிலையிலேயே மேற்படி விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X