Suganthini Ratnam / 2016 மே 27 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'கிழக்கிற்கான பாதை' கிழக்கின் மாபெரும் வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலை விளையாட்டு மைதானத்தில்இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுறுகின்றது. இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேச காட்சிச் சாலைகள் அடங்கிய கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.


7 minute ago
15 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
31 minute ago
34 minute ago