2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கருத்தறியும் நிகழ்வு

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தகவல் அறியும் உரிமை யாருக்காக எதற்காக எனும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் கருத்தறியும் நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) காலை 9 தொடக்கம் மதியம் 1 மணி வரை மட்டக்களப்பு ஈஸ் லகூண் ஹொட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியு.ஜே.யாக்கொட ஆராச்சி, சட்டத்தரணிகளான ஜெகத் லியனாராச்சி, கே.ஐங்கரன், உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தகவல் அறியும் சட்டம் தொடர்பான கலந்துரையாடலும் இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணிகளால் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X