Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, புதிய காத்தான்குடிக் கடற்கரையில் நேற்றுப் புதன்கிழமை காலை இறந்த நிலையில் சுமார் 5 அடி நீளமான திமிங்கிலமொன்று கரையொதுங்கியது.
இந்தத் திமிங்கலம் ஆழ் கடலில் விபத்துக்களில் சிக்கி இறந்து விட்ட நிலையில் கரையொதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் ஊகம் தெரிவிக்கின்றனர்.
சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட இந்தத் திமிங்கிலத்தை காத்தான்குடி நகரசபையினர் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு போயுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .