Janu / 2023 ஜூன் 12 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ணமிசன் கலாசார நிலையமும் இந்திய உயஸ்தானிகள் அலுவலகமும் இணைந்து நடாத்திய யோகா பயிற்சி கல்லடி சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(11) இடம்பெற்றது.
உடல், உள ஆரோக்கியத்திற்கு யோகா பயிற்சி மிக முக்கியமானது என்பதனை தெளிவுபடுத்தும் வகையில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
வ.திவாகரன்





8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026