2025 மே 15, வியாழக்கிழமை

‘கல்வி நிலையங்களை பி.ப 5 மணியுடன் மூடவும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை நிலவுவதால், காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் இருக்கும் சகல பிரத்தியேக கல்வி நிலையங்களையும் மாலை 5 மணியுடன் மூடுமாறு, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர், இன்று (08) வேண்டுகோள் விடுத்தார்.  

காத்தான்குடி, பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அனர்த்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போது, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், இந்த விடயத்தை கவனத்திற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .