2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

Simrith   / 2025 ஜூலை 06 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகரையில் உள்ள கருவேப்பன் கேணியில் குளித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துயரச் சம்பவம் நடந்தபோது, 10 மற்றும் 11 வயதுடைய ​​பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று சிறாரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .