Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன், ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம்
காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சிறுவர்கள் உள்ளடங்களான உறவுகள், நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் இன்றையதினத்தில் (01), மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - காந்தி பூங்காவுக்கு முன்னாலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்னாலும் இந்தக் கவனயீர்ப்புகள் நடைபெற்றன.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகள் எங்கே?, அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமென, அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.



33 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago