Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஜூலை 17 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில், இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் 286 அபிவிருத்தித் திட்டங்களுக்காக, 635 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்தின் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி, கிழக்கு மாகாண சபை மற்றும் வீடமைப்பு அபிவிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்டவற்றின் நிதிகளே இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .