2025 மே 14, புதன்கிழமை

கொக்கட்டிச்சோலைக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கொக்ட்டிச்சோலை பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஐ.அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஐ.பி.சிசிர பண்டார, சில தினங்களுக்கு முன்னர் 25,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின்கீழ், இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, 30 வருடங்கள் பொலிஸ் சேவையில் அனுபவமிக்கவரும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றியவருமான வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X