Editorial / 2020 மார்ச் 14 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்து மய்யமொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திறக்கப்படடுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கலாமதி பத்மராஜா தலைமையிலேயே இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதோடு, கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேருக்கு ஒரே தடவையில் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு மட்டக்களப்பு, அம்பாறை பகுதியில் இணங்காணப்படும் கொரோனா தொற்றுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025